Popular Posts
-
நாராயண ஹரே நாராயணா நாராயணா ஹரே நாராயணா எட்டெழுத்து மந்திரத்தை நாராயணா எப்போதும் சொல்லிடுவொம் நாராயணா எட்டாத காரியங்கள் நாராயணா எட்டும...
-
Free download software - Download freeware, shareware, drivers, games
Wednesday, October 19, 2011
Friday, September 30, 2011
Wednesday, August 31, 2011
ஓம் நமோ நாராயணாய
நாராயண ஹரே நாராயணா
நாராயணா ஹரே நாராயணா
எட்டெழுத்து மந்திரத்தை நாராயணா
எப்போதும் சொல்லிடுவொம் நாராயணா
எட்டாத காரியங்கள் நாராயணா
எட்டும் படி செய்திடுவாய் நாராயணா
எட்டு எட்டாய் வாழும் வாழ்வை நாராயணா
எளிதாக வாழ வைப்பாய் நாராயணா
நல்ல நல்ல காரியங்கள் நாராயணா
நானின்றி செய்ய வைப்பாய் நாராயணா
நந்தகோபன் பாலனே நாராயணா
நம்பினோர் நேசனே நாராயணா
ஜாதி மத வேற்றுமைகள் நாராயணா
காணாமல் செய்திடுவாய் நாராயணா
நல்லவர் வாழ்வையெல்லாம் நாராயணா
நலமுடனே காத்திடுவாய் நாராயணா
நாராயணா ஹரே நாராயணா
நாராயணா ஹரே நாராயணா
நாராயணா ஹரே நாராயணா
எட்டெழுத்து மந்திரத்தை நாராயணா
எப்போதும் சொல்லிடுவொம் நாராயணா
எட்டாத காரியங்கள் நாராயணா
எட்டும் படி செய்திடுவாய் நாராயணா
எட்டு எட்டாய் வாழும் வாழ்வை நாராயணா
எளிதாக வாழ வைப்பாய் நாராயணா
நல்ல நல்ல காரியங்கள் நாராயணா
நானின்றி செய்ய வைப்பாய் நாராயணா
நந்தகோபன் பாலனே நாராயணா
நம்பினோர் நேசனே நாராயணா
ஜாதி மத வேற்றுமைகள் நாராயணா
காணாமல் செய்திடுவாய் நாராயணா
நல்லவர் வாழ்வையெல்லாம் நாராயணா
நலமுடனே காத்திடுவாய் நாராயணா
நாராயணா ஹரே நாராயணா
நாராயணா ஹரே நாராயணா
Subscribe to:
Posts (Atom)