Popular Posts

Wednesday, August 31, 2011

ஓம் நமோ நாராயணாய

நாராயண ஹரே நாராயணா
நாராயணா ஹரே நாராயணா

எட்டெழுத்து மந்திரத்தை நாராயணா
எப்போதும் சொல்லிடுவொம் நாராயணா

எட்டாத காரியங்கள் நாராயணா
எட்டும் படி செய்திடுவாய் நாராயணா

எட்டு எட்டாய் வாழும் வாழ்வை நாராயணா
எளிதாக வாழ வைப்பாய் நாராயணா

நல்ல நல்ல காரியங்கள் நாராயணா
நானின்றி செய்ய வைப்பாய் நாராயணா

நந்தகோபன் பாலனே நாராயணா
நம்பினோர் நேசனே நாராயணா

ஜாதி மத வேற்றுமைகள் நாராயணா
காணாமல் செய்திடுவாய் நாராயணா

நல்லவர் வாழ்வையெல்லாம் நாராயணா
நலமுடனே காத்திடுவாய் நாராயணா

நாராயணா ஹரே நாராயணா
நாராயணா ஹரே நாராயணா

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete

  2. ஓம் நமோ நாராயணாய ஹரே நாராயணா Discover Online Latest Tamil News

    ReplyDelete